Author: A.T.S Pandian

மதுரை காமராஜர் பல்கலைக் கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்!

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மதுரை காமராஜர்…

ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ராஜ்சுப்ரமணியம் நியமனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ் கொரியர் (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல…

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிப்பு! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ந்தேதி மற்றும் ஏப்ரல் 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை…

அடையாறு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வுசெய்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் ரூ.5.84கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு…

அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகம் பிரமாண்டமான முறையில் பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பெருங்குடியில் உள்ள உலக…

கொரோனா பாதிப்பு: இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு…

டெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரது இந்திய பயணம் ஒத்தி வைக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.…

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி தேர்வை 21ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணிப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 21ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகமானோர் முஸ்லிம் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது. ஹிஜாப்…

முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு! பாஜக நிர்வாகி கைது…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளதால். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சமூகநீதி பாடம் மக்களுக்கு மட்டும்தானா, அமைச்சருக்கு கிடையாதா? கமல்ஹாசன்…

சென்னை: சமூகநீதி மக்களுக்குக்கான பாடம்தானா? அமைச்சருக்கு இல்லையா? “அரசு அதிகாரியை சாதி குறிப்பிட்டு திட்டிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என மக்கள் நீதி…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்! யுஜிசி

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளுக்கு…