போக்குவரத்து துறையைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை: திருச்சி துணைஆட்சியர் ரூ.40லட்சம் லஞ்சப்பணத்துடன் கைது….
சென்னை: திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் சென்னை சென்றபோது விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சென்னை எழிலகத்தில்…