Author: A.T.S Pandian

அமலாக்கத்துறையில் 3வது நாளாக ராகுல்காந்தி ஆஜர்! ஜோதிமணி உள்பட காங்கிரஸ் தொண்டர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் இன்று 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலை யில், அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர்…

கொடுங்கையூர் லாக்அப் டெத்தில் மரணமடைந்தவரின் உடலில் 12 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை

சென்னை: கொடுங்கையூர் லாக்அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது என அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக…

இந்தியாவில் இருந்து கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரம் 4 மாதம் தடை

டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…

குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை! அமைச்சர்கள் பிடிஆர், கீதா ஜீவன் அறிவிப்பு!

மதுரை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும் என அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் அறிவித்து…

மாநில கல்வி கொள்கை: முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குறித்து, அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மத்தியஅரசின்…

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என பெயர் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகவல் தொழில் நுட்பவியல்…

முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…

சென்னை: முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக…

சென்னையில் வடிகால் திட்ட பணிகளில் தாமதம்; 3 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

சென்னை: சென்னையில் வடிகால் திட்ட பணிகளில் தாமதம் செய்ததாக, 3ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து உள்ளது. 3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி…

பராமரிப்பு பணி: கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் இரவு நேர புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 23ந்தேதி வரை 6 புறநகர் ரயில் சேவை இரவு நேரங்களில் ரத்து…

முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கைவாசிகளுக்கு உதவ ஒருநாள் சம்பளத்தை எடுப்பதா? அரசுக்கு எதிராக தலைமைக்காவலர் போர்க்கொடி

சென்னை; முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கைவாசிகளுக்கு உதவ ஒருநாள் சம்பளத்தை எடுப்பதா? என தமிழக அரசுக்கு எதிராக தலைமைக் காவலர் ஒருவர் போர்க்கொடி தூக்கி உள்ளார். கடுமையான…