ரூ.10 கோடி மதிப்பு: இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீடு பத்திரத்தை ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
சென்னை: ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான…