Author: A.T.S Pandian

சென்னையில் வடிகால் திட்ட பணிகளில் தாமதம்; 3 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

சென்னை: சென்னையில் வடிகால் திட்ட பணிகளில் தாமதம் செய்ததாக, 3ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து உள்ளது. 3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி…

பராமரிப்பு பணி: கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் இரவு நேர புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 23ந்தேதி வரை 6 புறநகர் ரயில் சேவை இரவு நேரங்களில் ரத்து…

முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கைவாசிகளுக்கு உதவ ஒருநாள் சம்பளத்தை எடுப்பதா? அரசுக்கு எதிராக தலைமைக்காவலர் போர்க்கொடி

சென்னை; முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கைவாசிகளுக்கு உதவ ஒருநாள் சம்பளத்தை எடுப்பதா? என தமிழக அரசுக்கு எதிராக தலைமைக் காவலர் ஒருவர் போர்க்கொடி தூக்கி உள்ளார். கடுமையான…

ரூ.10 கோடி மதிப்பு: இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீடு பத்திரத்தை ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான…

குவைத்தில் தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 கேரள பெண்கள் மீட்பு…

கொச்சி: மலையாளிகளிடையே வெளிநாட்டு மோகம் தீவிரமாக இருக்கும் நிலையில், 3பெண்கள் குவைத்தில் தலா ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்கள் தற்போது மீட்கப்பட்டு…

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி 5மடங்கு உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்க…

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது, அவர்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், பொதுமக்களின் கோபத்தில்…

‘சிவாஜி’ வெளியாகி 15ஆண்டுகள் நிறைவு: நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான இரு வீடியோக்களை வெளியிட்டுள்ளது ஏவிஎம் நிறுவனம்…

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சிவாஜி படத்தின் ஷூட்டிங்போது எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இரண்டு வீடியோக்களை,…

இந்தியாவின் 16வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது…

டெல்லி: இந்தியாவின் 16வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில், ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.…

15/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி…