Author: A.T.S Pandian

குடியரசு தலைவர் பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’! குருமூர்த்தி மீது தேசதுரோக நடவடிக்கை பாயுமா?

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக…

ஜூலை 1ந்தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை…

டெல்லி: ஜூலை 1ந்தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும் தட்கல் முறை ரயில்…

அதிமுகவில் தீவிரமடையும் ஒற்றைத்தலைமை மோதல்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலைமறியல் 

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஒபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரை மர்மநபர்கள் கிழித்துள்ளதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள்…

அமலாக்கத்துறையில் 3வது நாளாக ராகுல்காந்தி ஆஜர்! ஜோதிமணி உள்பட காங்கிரஸ் தொண்டர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் இன்று 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலை யில், அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர்…

கொடுங்கையூர் லாக்அப் டெத்தில் மரணமடைந்தவரின் உடலில் 12 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை

சென்னை: கொடுங்கையூர் லாக்அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது என அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக…

இந்தியாவில் இருந்து கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரம் 4 மாதம் தடை

டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…

குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை! அமைச்சர்கள் பிடிஆர், கீதா ஜீவன் அறிவிப்பு!

மதுரை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும் என அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் அறிவித்து…

மாநில கல்வி கொள்கை: முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குறித்து, அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மத்தியஅரசின்…

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என பெயர் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகவல் தொழில் நுட்பவியல்…

முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…

சென்னை: முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக…