மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!
டெல்லி: நடப்பாண்டு முதல் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிக்க கியூட் (CUET) நுழைவுத்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கியூட் தேர்வுக்கான தேதிகள்…