Author: A.T.S Pandian

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு! தர்மேந்திர பிரதான்…

டெல்லி: தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ள மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான பணியில் பொதுமக்களும் பங்கேற்குமாறு அழைப்பு…

அரசு சலுகைகள், மானியங்கள் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

டெல்லி: மத்திய, மாநில அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இப்போது அரசு…

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் திமுக மனு…

சென்னை: தேர்தல் நேரத்தின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல்…

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பலர்…

அரசு ஊழியர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு! தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்திருந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல்…

எம்ஜி சக்ரபாணி 36வது நினைவுதினம்: அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்.. சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவன். பட்ட காலிலே,…

மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்! இது குஜராத் மாடல்

அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே போதைபொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்து. மேலும், சென்னையில் அடுத்த…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – பந்திக்கு முந்திய ஓபிஎஸ்! ஜெயக்குமார் காட்டம்

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று காட்டமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பந்திக்கு முந்திய ஓபிஎஸ் என்றும், ஓ.பி.எஸ். தரப்பில் 80 பேர்…

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆகஸ்டு 22ந்தேதி பட்ஜெட் தாக்கல்…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 22-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அம்மாநில பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்…