நரிக்குறவர் பெயரில் உள்ள ‘குறவர்’ நீக்கக்கோரி வழக்கு! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…
மதுரை: எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நரிக்குறவர் பெயரில் குறவர் என்பதை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை…