தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் புறப்படுகிறார்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நபரள தென்காசியில் நலத்திட்ட உதவிகள் இன்று மாலை ரயில் மூலம் புறப்படுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகளும், திமுகவினர் செய்து வருகின்றனர். பல்வேறு…