Author: A.T.S Pandian

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது! பிரதமர் மோடி

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொட முக்கியத்துவம் வாய்ந்தது, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும், அதனால், பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திய அறநிலையத்துறை! பக்தர்கள் அதிர்ச்சி…

பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம்…

சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி 25ந்தேதி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம்! கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் 25ந்தேதி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.…

பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் ‘வீலீங்’ செய்தபோது விபத்து! மருத்துவமனையில் சிகிச்சை – வீடியோ

வாலாஜாபாத்: பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில் ‘வீலீங்’ செய்தபோது எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11மணிக்கு கூடும் நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருப்பதாக தகவல் வளியாகி உள்ளது. இன்று…

மத்தியஅரசின் பிரதான்மந்திரி இ-பஸ் சேவை திட்டத்துக்கு தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு…

சென்னை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தை ஊக்குவித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பிரதான்மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு…

நடிகை விஜயலட்சுமி விவகாரம்: இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்!

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் . சீமான் தன்னை…

காவிரி பிரச்சினை: இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறது தமிழக எம்.பி.க்கள் குழு

சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் அனைத்துக்கட்சி குழு…

5நாட்கள் நடைபெறும்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. 5நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. நாடாளுமன்ற 75ஆண்டு கால பயணத்தொடர்…

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பம் செய்தவர்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், இன்று முதல் (18ந்தேதி) விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து…