Author: A.T.S Pandian

ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்!

லக்னோ: உத்தரபிரதேச ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு, விதியை மீறி சம்மன் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி…

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: கம்பம் திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த திமுக நகர செயலாளர் செல்வக்குமார் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். மதுரையில் ‘நியோ மேக்ஸ்’…

திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதா சொத்துக் குவிப்பு வழக்கு: நவம்பர் 27ஆம் தேதி இறுதி விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 27ந்திக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்து…

மீண்டும் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா – ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் பதவி அளிப்பு…

சென்னை: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா மீண்டும் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு மாநில பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டு…

சென்னை மற்றும்புறநகர்களில் தொடர் மழை! செம்பரம்பாக்கம் உள்பட குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் உள்பட அனைத்து ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்து…

அப்பாசாமி, காசா கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

சென்னை: அப்பாசாமி, காசா கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று ஐடி சோதனை…

நாளை ஆரஞ்ச் அலர்ட் – இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் நாளை (4ந்தேதி) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும்…

திமுக அமைச்சர் ஏ.வ.வேலுவின் வீடு, கல்லூரிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை..

சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை…

நிர்வாக திறமையின்மை – உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்காத செயல் தமிழ்நாடுஅரசின் நிர்வாக திறமையின்மை என்று கடுமையாக விமர்சித்த நீதிபதி, இதுதொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜரா உத்தரவிட்டது.…

சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை! பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மழை சேதம் மற்றும் பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்…