ரூ.4000 கோடி என்னாச்சு? ரூ 2,191 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு கூறி வந்த நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும்,…