Author: Nivetha

தமிழகத்தில் ‘ஒமிக்ரான்’ தொற்று இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில…

வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்ககளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேலும் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.…

தமிழ்நாட்டில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளரும், கூடுதல்…

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…!

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து,…

மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். வடகிழக்கு…

உலமாக்கள் மற்றும் மதரஸா பணியார்களுக்கு இலவச மிதிவண்டி! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி…

29/11/2021 7PM: தமிழ்நாட்டில் இன்று 730 பேருக்கு கொரோனா தொற்று; 767 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 767 பேர் குணமடைந்தனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

28/11/2021 7.00 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.00 மணி…

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னாச்சு…?

*** காங்கிரசை வீழ்த்துவதற்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெருங்குரலில் இப்படிக் கூவினார்… ” ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன்…! ” ஆனால்,…

தீவிர மடையும் ஜெய்பீம் சர்ச்சை: யுடியூபர் மாரிதாஸ் இயக்குனர் ஞானவேல் மோதல்…

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க மறுத்து விட்ட நிலையில், பட இயக்குனர்…