Author: Mullai Ravi

சென்னையில் இன்று 689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,531 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 10,500க்கும் குறைந்தது (10,448)

சென்னை தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,14,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,066 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா 3வது அலை : 5000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி அளிக்க உள்ள டில்லி அரசு

டில்லி கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது…

பெண் செனட்டர்களுக்கு தானே சமைத்து விருந்து வைத்த கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அமெரிக்கப் பெண் செனட்டர்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் நியமனம்

கும்பகோணம் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதலாக 2000 மருத்துவர்களும் 6000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா…

தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை அவசியம் : மத்திய அரசு உத்தரவு அமல்

டில்லி தங்க நகைகளின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் அவசியம் என்னும் மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியா உலக அளவில் தங்கம் அதிக அளவில்…

இன்று புதுச்சேரி 15 ஆம் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடக்கம்

புதுச்சேரி புதுச்சேரி மாநில 15 ஆம் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்குகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடந்தது. இதில் என்…

உத்தரப்பிரதேசம் : தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பலாத்காரம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான…

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் : 3 மேம்பாலங்கள் அமைக்க திட்டம்

சென்னை இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் 3 மேம்பாலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மாதவரம் –சோழிங்க நல்லூர் இடையே…