சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 689  பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,531 ஆகி உள்ளது.

இன்று சென்னையில் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,27,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 42 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,920 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1,558 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,12,832 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 6,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 10,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 23,88,746 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் கோவை 1,420 உடன் முதல் இடத்தில் உள்ளது.