Author: Mullai Ravi

இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேசத்தில் 2,526  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,977 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்வோரில் பெண்கள் அதிகம் : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக அரசு பேருந்துகளில் அதிக அளவில் பெண்கள் பயணம் செய்வதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேருந்துகளில் பெண்கள்…

இந்து அறநிலையத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் தாக்கு

சென்னை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. சென்னை நகரில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குச்…

கொரோனா தடுப்பூசி விரயம் குறைவு : ராஜஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில்…

’தல’ ய புகழ நீங்க யார்? : சாந்தனுவுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம்

சென்னை ’தல’ அஜித் குமார் லுக் சூப்பர் என நடிகர் சாந்தனு புகழ்ந்ததற்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே…

ஆனித் திருமஞ்சனம் : திருவண்ணாமலையில் அபிஷேகம் – படங்கள்

திருவண்ணாமலை இன்று ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனி திருமஞ்சனம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பான உற்சவமாகும். இந்த திருநாளில் சிவன் மற்றும் அம்பாளுக்கு…

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வு

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்…

நேற்று இந்தியாவில் 19.43 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,43,488 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,755 அதிகரித்து மொத்தம் 3,09,86,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

விடிய விடிய சென்னையில் தொடரும் மழை

சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் கடந்த சில நாட்களாக வெப்பத்தைச் சந்தித்து வருகிறது. எனவே…

அடுக்கு மாடி குடியிருப்பு பராமரிப்பு கட்டண ஜிஎஸ்டி : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு பராமரிப்பு தொகை ரூ. 7500க்கு மேற்பட்டால் அதிகமான தொகைக்கு மட்டுமே ஜி எஸ்டி வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.…