Author: Mullai Ravi

குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக மக்கள் தொகையைப் பயன்படுத்தும் பாஜக : சஷி தரூர் விமர்சனம்

டில்லி பாஜக மக்கள் தொகை விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் மக்கள்…

கொரோனா : விலையை அதிகரித்து 66 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்யும் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசிகள் விலையை அதிகரித்து 66 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் விரைவில் ஏற்படும்…

திருமலை ஆனிவார புஷ்ப பல்லக்கு வீடியோ

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவாரபுஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்துள்ளது. ஆண்டு தோறும் திருமலையில் ஆனிவார அஸ்தானத்தன்று புஷ்ப பல்லக்கு சேவை நடப்பது வழக்கமாகும். இது ஏழுமலையான்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,07,50,282 ஆகி இதுவரை 40,98,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,125 பேர்…

இந்தியாவில் நேற்று 41,277 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 41,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,05,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,277 அதிகரித்து…

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி…

உலகக் கோப்பை செஸ் : கிராண்ட்  மாஸ்டரை தோற்கடித்த தமிழக சிறுவன்

சோச்சி, ரஷ்யா ரஷ்ய நாட்டில் நடைபெறும் செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவன் பிரக்னானந்தா சாதனை புரிந்துள்ளார். ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் இந்த மாதம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,241, கேரளா மாநிலத்தில் 13,750 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,241 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,31,118…

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,639 ஆகி உள்ளது இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…