வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,07,50,282 ஆகி இதுவரை 40,98,541 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,125 பேர் அதிகரித்து மொத்தம் 19,07,50,282 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,056 பேர் அதிகரித்து மொத்தம் 40,98,541 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,32,679 பேர் குணம் அடைந்து இதுவரை 17,38,12,580 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,28,39,161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,060 பேர் அதிகரித்து மொத்தம் 3,49,53,916 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 517 அதிகரித்து மொத்தம் 6,24,713 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,93,69,183 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,283 பேர் அதிகரித்து மொத்தம் 3,11,05,270, பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 517 அதிகரித்து மொத்தம் 4,13,640 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,02,62,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,339 பேர் அதிகரித்து மொத்தம் 1,93,42,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 823 அதிகரித்து மொத்தம் 5,41,323 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,79,83,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,116 பேர் அதிகரித்து மொத்தம் 59,33,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 823 அதிகரித்து மொத்தம் 1,47,655 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53,32,346 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,949 பேர் அதிகரித்து மொத்தம் 58,55,198 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 16 அதிகரித்து மொத்தம் 1,11,467 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,58,570 பேர் குணம் அடைந்துள்ளனர்.