டில்லி

ந்தியாவில் நேற்று 41,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,05,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,277 அதிகரித்து மொத்தம் 3,11,05,270 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 517 அதிகரித்து மொத்தம் 4,13,640 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 42,041 பேர் குணமாகி  இதுவரை 3,02,62,233 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,17,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,172 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,05,190 ஆகி உள்ளது  நேற்று 124 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,26,851 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,950 பேர் குணமடைந்து மொத்தம் 59,74,596 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 16,148 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,46,981 ஆகி உள்ளது.  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,269 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,197 பேர் குணமடைந்து மொத்தம் 30,06,439 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,24,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,869 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,82,239 ஆகி உள்ளது  இதில் நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,144 பேர் குணமடைந்து மொத்தம் 28,16,013 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,33,323 ஆகி உள்ளது  இதில் நேற்று 43 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,695 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,802 பேர் குணமடைந்து மொத்தம் 24,71,038 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,37,122 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,467 பேர் குணமடைந்து மொத்தம் 18,98,966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.