குஜராத் அரசு நிதி மேலாண்மையில் குறைகள் : சுட்டிக் காட்டும் சி ஏ ஜி
டில்லி இந்திய கன்ட்ரோலர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல் (சிஏஜி) குஜராத் அரசின் நிதி மேலாண்மை நடைமுறைகளில் உள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது இந்தியத் தணிக்கையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர்…