எங்களைப் புலனாய்வுத் துறைகள் ஒன்றும் செய்யாது : மகாராஷ்டிர பாஜக எம் பி
மும்பை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார். பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற…