டில்லி

ந்தியாவில் நேற்று 11,816 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,01,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,816 அதிகரித்து மொத்தம் 3,42,01,816 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 357 அதிகரித்து மொத்தம் 4,55,100 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 16,037 பேர் குணமாகி  இதுவரை 3,35,59,649 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,57,471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,03,850 ஆகி உள்ளது  நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,028 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,586 பேர் குணமடைந்து மொத்தம் 64,37,025 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,664 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,21,995 ஆகி உள்ளது.  இதில் நேற்று 241 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,873 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,010 பேர் குணமடைந்து மொத்தம் 48,17,785 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 290 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,86,276 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 408 பேர் குணமடைந்து மொத்தம் 29,39,647 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,112 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,96,328 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,341 பேர் குணமடைந்து மொத்தம் 26,47,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 295 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,63,872 ஆகி உள்ளது.  நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,350 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 560 பேர் குணமடைந்து மொத்தம் 20,44,692 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,830 பேர் சிகிச்சையில் உள்ளனர்.