இன்று கேரளா மாநிலத்தில் 6,664 மகாராஷ்டிராவில் 889 பேர் கொரோனாவால் பாதிப்பு

Must read

திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 6,664 மற்றும் மகாராஷ்டிராவில் 889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,03,860 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,40,028 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,586 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,37,035 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 49,21,995 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 261 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,873 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,010 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,17,785 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,808 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article