Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,97,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,20,376 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜெயலலிதாவின் பிரைவசிக்காக சிசிடிவி கேமராக்கள் அகற்றம் : அப்போலோ மருத்துவமனை

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக…

அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் ஆக்க வேண்டாம் : தலைமைச் செயலர் அறிவிப்பு 

சென்னை தமது அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் சர்ச்சை ஆக்க வேண்டாம் என தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு கூறி உள்ளார். சமீபத்தில் தமிழக அரசின்…

மாதாந்திர ரிப்போர்ட் கார்ட் அளிக்குமாறு முதல்வரைக் கேட்கும் கமலஹாசன்

சென்னை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து மாதாந்திர ரிப்பார்ட் கார்ட் அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…

மொபைல் ரீசாஜ்களுக்கு சேவை கட்டணம் : போன்பே செயலி அறிவிப்பு

சென்னை மொபைல்களுக்கு போன்பே செயலி வழியாக ரீசார்ச்ஜ் செய்ய சேவை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நாடெங்கும் கரன்சி இல்லா பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி…

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா…

நேற்று இந்தியாவில் 11.31 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,31,826 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,816 அதிகரித்து மொத்தம் 3,42,01,816 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒரு வாரச் சுற்றுப்பயணம்

சென்னை இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தனடனை பெற்ற மறைந்த முதல்வரின் தோழி…

சென்னையில் இருந்து தீபாவளிக்காக 16000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெளியூரில் இருந்து சென்னை வந்து ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். பண்டிகை…

சாலை பள்ளங்களைச் சரி செய்யத் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்த கர்நாடக சிறுமி

பெங்களூரு தாய் விபத்தில் சிக்கியதால் சாலை பள்ளங்களைச் சரி செய்யக் கர்நாடக சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்துள்ளார். பெங்களூருவில் சாலைகளில் பல பள்ளங்கள் உள்ளன.…