Author: Mullai Ravi

திசை திரும்பிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கிறது.

சென்னை காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்க உள்ளது. கடந்த 6 ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் வடகிழக்கு…

கோடநாடு வழக்கு : கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி

உதகை கோடநாடு வழக்கில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு சொந்தமான…

நாளை வீடு வீடாக சென்று  தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி கொரோனா தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…

விராட் கோலி மகளுக்குப் பலாத்கார மிரட்டல் விடுத்த ஐதராபாத் பொறியாளர் கைது

ஐதராபாத் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் டி 20…

காற்று மாசை குறைக்க டில்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை : அரசு அதிரடி

டில்லி டில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. டில்லி நகரில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினை…

என் வாழ்வின் பொன்னான நாள் : திருமணம் குறித்து மலாலா

பர்மிங்ஹாம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தாம் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தாலிபான் பயங்கரவாதிகள் மலாலா மீது தாக்குதல்…

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக…

நம்மிடம் உண்மை உள்ளதால் பாஜகவுக்கு எதிராகப் பயமின்றி போராடுவோம் : ராகுல் காந்தி 

டில்லி காங்கிரசாரிடம் உண்மை உள்ளதால் பயமின்றி பாஜகவுக்கு எதிராக போராடுவோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவத்துக்கு…

தமிழக மழை : 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் –  27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குக் கனமழையால் ரெட் அலர்ட் விடப்பட்டு 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான…