Author: Mullai Ravi

மும்பை : 2ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்தை 327 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

மும்பை மும்பையில் நடந்த 2ஆவது டெஸ்ட் மட்டைப்பந்து போட்டியில் நியூசிலாந்தை 327 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8306 பேர் பாதிப்பு – 8.86 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 8,86,263 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 8,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,306 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,41,561…

இன்று அம்பேத்கர் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்குப் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இன்று சட்ட மேதை…

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு மதிய உணவு இல்லை

புதுச்சேரி இன்று காலை 20 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் சில் கொரோனா பரவலால்…

இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து இன்று ஆலோசனை

டில்லி இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து இன்று வல்லுநர் குழு ஆலோசனை நடத்த உள்ளது. உலகெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து பல்வேறு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாகப் போட்டியின்றி தேர்வாகும் ஓ பி எஸ் – இ பி எஸ்

சென்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக உள்ளனர். கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து…

போக்சோ வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

டில்லி போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. கேரளாவில்…

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா?

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா? ** தங்களுக்கு மிருக பல மெஜாரிட்டி இருப்பதன் காரணத்தால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் பொதுத் துறை நிறுவனங்களை, தனியார்…

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம்

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக்…

நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் ​பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் : மம்தா பானர்ஜ

கொல்கத்தா நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி…