Author: Mullai Ravi

உத்திரப் பிரதேசம் : யோகியின் அரசில் இருந்து மற்றும் ஒரு கட்சி விலகல்

லக்னோ உத்திரப் பிரதேச மாநில பாஜக அரசில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி விலகி உள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.…

புயலுக்கு பிறகு மீண்டும் புதுவாழ்வை தொடங்கும் பூரி மற்றும் புவனேஸ்வர்

பூரி ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசாவின் பூரி மற்றும் புவனேஸ்வர் நகரங்கள் மீண்டும் புது வாழ்வை தொடங்கி உள்ளன. ஒரிசா மாநிலம் ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்க டிவி போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்திய நடனக் குழு

கலிஃபோர்னியா அமெரிக்க தொலைக்காட்சியின் நடனப்போட்டியான ஓர்ல்ட் ஆஃப் டான்ஸ் நிகழ்வில் மும்பையின்புகழ்பெற்ற தி கிங்ஸ் நடனக்குழு முதல் பரிசு பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற நடனக்குழுவான தி…

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போலி தொலைபேசி அழைப்புக்கள் அதிகரிப்பு

டில்லி புல்வாமா தாக்குதல் மற்றும் இலங்கை குண்டு வெடிப்புக்கு பிறகு போலி வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் அதிகரித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

உச்சநீதிமன்றத்தில் மோடி அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று : காங்கிரஸ் எதிர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நற்சான்று அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் பிரசாரங்களில் பாஜக தேர்தல் விதிமுறைகளை…

அமேதியில் வாக்கு சாவடி கைப்பற்றல் : காங்கிரஸ் மீது ஸ்மிரிதி இராணி புகார்

அமேதி அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இரானி அமேதியில் வாக்கு சாவடி கைப்பற்றல் முயற்சி நடப்பதாக புகார் கூறி உள்ளார். இன்று வாக்குப்பதிவு…

இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வரவில்லை : இந்திய அரசு

டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீர் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஒரு…

ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர இப்போதும் சிறிதளவு வாய்ப்புள்ளது  :  அரசு அதிகாரிகள் கருத்து

டில்லி கடன் சுமையால் இயங்க முடியாத நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர சிறிதளவு வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஜெட் ஏர்வேஸ்…

என் தாயை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள் : வருண் காந்தி ஆவேசம்

சுல்தான்பூர் மத்திய அமைச்சரின் மேனகா காந்தியின் மகனும் சுல்தான்பூர் மக்களவை உறுப்பினருமான வருண் காந்தி எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானியர்கள் என கூறி உள்ளார். மத்திய அமைச்சர் மேனகா காந்தி…

ஜப்பான் : 38 வருடங்களாக குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு

டோக்யோ ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 38 வருடங்களாக குறைந்து வருகிறது. உலகெங்கும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஜப்பான் நாட்டில்…