Author: Mullai Ravi

தந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு வாக்களித்த் வாக்காளர்

சத்தர்பூர் இன்று நடந்த வாக்குப்பதிவில் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஒருவர் வாக்களித்துள்ளார். மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது.…

ராஜிவ் காந்தி பற்றிய மோடி விமர்சனம் ஒரு விதிமுறை மீறல் : தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

டில்லி ராஜிவ் காந்தியை ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழி என மோடி கூறியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.…

மோடியின் குற்றசாட்டுக்கள் ஆதாரமற்றவை : அமேதி மருத்துவமனை அறிவிப்பு

அமேதி மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தில் உள்ளவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கவில்லை என அமேதி சஞ்சய் காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய…

கூட்டாட்சி அணி : கேரள முதல்வரை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் இன்று மாலை கேரள முதல்வர் பிணராயி விஜயனை சந்திக்க உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இன்று ஐந்தாம்…

ராஜிவ் காந்தி குறித்து தவறாக பேசிய மோடியை நாடு மன்னிக்காது : ராஜ் தாக்கரே

மும்பை ராஜிவ் காந்தியை குறித்து தவறாக பேசிய பிரதமர் மோடியை நாடு மன்னிக்காது என மகாராஷ்டிர நவநிர்மாண் சமிதி கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். நடைபெற்று…

ஐபிஎல் 2019 :  கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

மும்பை மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. நேற்று மும்பையில் ஐபிஎல் போட்டிகளின் லீக் ஆட்டத்தில்…

எனது 10 வருட சேவையை கேவலம் செய்யும் மோடி : முன்னாள் ராணுவ அதிகாரி

டில்லி தாம் 10 வருடம் உயிரைக் கொடுத்து செய்த சேவையை கேவலம் செய்வதாக பிரதமர் மோடி மீது முன்னாள் ராணுவ அதிகரி அசோக் குமார் சிங் குற்றம்…

எஸ் ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிவு : அறுவைச் சிகிச்சை

மைசூரு பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி தவறி விழுந்ததால் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்…

ராஜிவ்காந்தி குடும்பத்தை தொடர்ந்து இழிவாக பேசும் மோடி : நெட்டிசன்கள் கண்டனம்

டில்லி பிரதமர் சோனியா மற்றும் ராஜிவ் காந்தியை பிரதமர் மோடி தொடர்ந்து இழிவாக பேசி வருவதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி…

மோடி அரசுக்கு முன்பே சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் நடந்துள்ளன : ஹூடா தகவல்

ஜெய்ப்பூர் மோடி அரசுக்கு முன்பே பல சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் நடந்துள்ளதாக 2016 ஆம் வருட சர்ஜிகல் ஸ்டிரைக் நாயகன் ஹுடா தெரிவித்துள்ளார். எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத…