Author: Mullai Ravi

காங்கிரசுடன் இணையப் போவதில்லை : சரத்பவார் திட்டவட்டம்

மும்பை தேசிய வாத காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் இணையாது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்…

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோருக்கு முன் ஜாமீன் கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோருக்கு முன் ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜி எஸ் டி வரி ஏய்ப்பு செய்வோர் மீது வரித்துறை…

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைக்கான தூதரை தூக்கிலிட்ட வட கொரியா

பியாங்க்யோங் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைக்கான தூதுவரை வட கொரியா தூக்கிலுட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகரான ஹனோயில் வட கொரிய…

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களை ஓரம் கட்டிய பாஜக

டில்லி சென்ற முறை அமைச்சரவையில் இருந்தவர்களில் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு பாஜக மீண்டும் அமைச்சராக வாய்ப்பளிக்கவில்லை. கடந்த 2014 ஆம் வருடம் பாஜக ஆட்சியை பிடித்த போது அமைச்சராக…

மத்திய அமைச்சரான முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்

டில்லி வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய ஜெய்சங்கர் தற்போது மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். இந்தியாவின் முன்னாள் தத்துவ மேதையான கே சுப்ரமணியம் என்பவரின் மகன் ஜெய்சங்கர். கடந்த…

மக்களவையில் யார் எங்கு அமரப் போகின்றனர்? : ஒரு விளக்கம்

டில்லி மக்களவை இருக்கை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து நேற்று பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்துள்ளது. புதிய மக்களவை கூட்டம் விரைவில்…

நிரவ் மோடியின் காவல் ஜூன் 27 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைதான நிரவ் மோடியின் காவலை ஜூன் 27 வரை லண்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான…

கர்நாடக முதல்வர் குமாரசாமி – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி கர்நாடக முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி…

ராகுல் காந்தி பதவி விலக வேண்டும் : யஷ்வந்த் சின்ஹா அறிவுரை

டில்லி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றக் கூடாது என முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில்…

டில்லி பாஜக இணைய தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

டில்லி டில்லி பாஜக இணைய தளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவி ஏற்கும் இந்த நேரத்தில் பலரும் பாஜகவின் இணைய தளத்தை பார்வை இட்டு…