Author: Mullai Ravi

விரைவில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கப்படும் : பிரதமர் மோடி

டில்லி விரைவில் நேதாஜியின் கிரானைட் கல்லால் ஆன சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இன்று நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ்சந்திர போஸின் 125…

தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 23/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,732 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

உறைபனியில் சிக்கிய 4 குஜராத்திகள் கனடா எல்லையில் மரணம் :  சட்டவிரோத ஊருடுவலா?

டகோட்டா கனடா எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 4 குஜராத்திகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஏஜண்டுகள் கனடாவில் இருந்து பல நாடுகளைச்…

வைகை அணையைத் தூர் வார விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி தேனியில் உள்ள ஆண்டிபட்டி வைகை அணையைத் தூர் வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1958 ஆம் வருடம் தேனி மாவட்டம்…

இந்திய பொருளாதாமும் ஒமிக்ரான் பரவலும் : ரகுராம் ராஜன் எச்சரிக்கை

டில்லி இந்தியப் பொருளாதாரத்தில் சில அம்சங்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் பல அம்சங்கள் கவலை தருவதாக்வும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். முன்னாள் ரிச்ர்வ்…

ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசை : கேடி குஞ்சுமோன் அறிவிப்பு

ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசை : கேடி குஞ்சுமோன் அறிவிப்பு பிரபல இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான படம் கடண்டஹ 1993 ஆம்…

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மும்பை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சர்வதேச அளவில் போற்றப்படும் பாடகி…

கொரோனா கட்டுப்பாடு : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.33 லட்சம் பேர் பாதிப்பு – 18.75 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,75,533 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,33,533 பேர்…