Author: mmayandi

கொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா!

மாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம், இந்தியா…

அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் – வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம்!

குவஹாத்தி: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், வாக்காளர் பட்டியலில் யாரின் பெயர்களெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ, அவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. என்ஆர்சி பட்டியல் பின்பற்றப்படாது…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தயாரிப்பு – உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பெரிய ஒப்பந்தம்!

ஐதராபாத்: மொத்தம் 44 வந்தே பாரத் ரயில் செட்களை உருவாக்கும் வகையில், ரூ.2211 கோடிகள் மதிப்பிலான பெரிய ஒப்பந்தம், ஐதராபாத்தை தலைமையகமாக கொண்ட மேதா செர்வோ டிரைவ்ஸ்…

இந்தியாவிற்கு 4 தலைநகரங்கள் தேவை – மம்தா பானர்ஜி திடீர் கோரிக்கை!

கொல்கத்தா: இந்தியாவிற்கு சுழற்சி முறையில் செயல்படும் வகையில், மொத்தம் 4 தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்…

2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை ச‍ேர்த்த இலங்கை!

காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இலங்கை அணி. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களை…

ஜெய் ஸ்ரீராம் கோஷம் – மோடியின் கூட்டத்தில் பேச மறுத்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட விழாவில், ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதற்காக, பேச மறுத்து புறக்கணித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா…

கொரோனா தடுப்பூசி செயல்பாடு – நற்சான்று பெற்ற ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று வழங்கியுள்ளது. WHO அமைப்பு நிர்ணயித்த அனைத்து…

“அடிச்சிக் கேட்டாலும் எதையுமே சொல்லமாட்டேன்” – இது ஷர்துல் தாகுரின் சுவாரஸ்ய செயல்..!

மும்பை: பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஷர்துல் தாக்குர், சிட்னி டெஸ்ட் டிரா ஆவதற்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்துள்ளார். சிட்னி டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய…

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதி மேம்பாட்டிற்கான புதிய நடைமுறை!

மும்பை: இந்திய அணி வீரர்களின் உடல்தகுதியை இன்னும் மேம்படுத்த, புதியமுறையிலான பயிற்சி நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு. இதன்படி, 2 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கான நேரஅளவு நிர்ணயிக்கப்பட்டு,…

மோடி அரசு நம்பத்தகாத ஒன்று: டெல்லியில் போராடும் விவசாயிகள்

புதுடெல்லி: மக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த நரேந்திர மோடி அரசாங்கம் நம்பத்தக்க ஒன்றல்ல என்றுள்ளனர் டெல்லியில் போராடும் மூத்த விவசாயிகள்.…