Author: mmayandi

2019 உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்திற்கான இலக்கு 242 ரன்கள்!

லார்ட்ஸ்: 2019ம் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்துடன் மோதும் நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்…

ரயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் – சுத்திகரிப்புக்கு பின்னர் எங்கெங்கு விநியோகம்?

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர், பெரம்பூர், அண்ணாநகர் மற்றும் அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னைக்கு…

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு சிக்கல்களை களைவதற்கான உள்துறையின் படிநிலை வியூகம்!

புதுடெல்லி: காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, படிநிலைகளிலான வியூகத்தை வகுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு உதவிபெறும் பயங்கரவாதமும்,…

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் பிரச்சினைகள் நாட்டில் நிறைந்துள்ளன: ஆதி கோத்ரெஜ்

மும்பை: பெருகிவரும் சகிப்பின்மை, வெறுப்பினால் விளைவிக்கப்படும் குற்றங்கள் மற்றும் சமூகநீதி காவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்குகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று…

சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்காத முஸ்லீம் நாடுகள்!

ஜெனிவா: சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கஸக் மற்றும் உய்குர் இன முஸ்லீம்களின் மீது சீன அரசாங்கம் மேற்கொண்டுவரும் மனிதஉரிமை மீறல் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அவையில்…

விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றது கொலம்பிய ஜோடி!

லண்டன்: விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கொலம்பிய நாட்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளனர் ஜுவான் செபஸ்டியன் கேபல் மற்றும் ராபர்ட் ஃபாரா இணையர்.…

ஜுலை 15ம் தேதி அதிகாலையில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான் – 2

பெங்களூரு: ஜுலை 15ம் தேதி, சந்திரயான் – 2 என்ற ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு செலுத்தப்படவுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதிகாலை 2.51…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!

புதுடெல்லி: பட்ஜெட்டுக்குப் பிந்தைய நிகழ்வாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளதானது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய…

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் விரிவான கேள்விகள் இடம்பெறுமா?

புதுடெல்லி: வரும் 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், மக்களின் வாழ்நிலை குறித்து விளக்கமான கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் பி.எச்டி., படித்தவரா? சட்டம்…

சாதி, மத குற்றச்சாட்டை திறமையாக கையாண்ட அரசு அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..!

கடையநல்லூர்: தண்ணீர் பிரச்சினைனை சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற முயன்ற ஒரு நபரை, அரசு அதிகாரி ஒருவர் கடுமையான எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்…