Author: mmayandi

வேலை கேட்டால் நிலவைப் பாருங்கள் என்கிறது அரசாங்கம் – ராகுல் காந்தி சாடல்

நாக்பூர்: நாட்டின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசைத் திருப்புகிறார்கள் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் சில ஊடகங்களின் கூட்டணி என்று சாடியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

கேரள கன்னியாஸ்திரி மரியம் த்ரேசியாவுக்கு புனிதர் பட்டம்!

வாடிகன்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் த்ரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கி கவுரவித்தார் போப் ஃபிரான்சிஸ். இதன்மூலம் கேரளாவின் பழம்பெருமை வாய்ந்த சிரியோ – மலபார்…

நெதர்லாந்து ஓபன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்..!

அல்மேர்: நெதர்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டில், சர்வதேச ஓபன் பேட்மின்டன்…

இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்களில் வெற்றி – தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

பிரிக்க அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்களில் வென்றதன் மூலமாக, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா அணி. நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே…

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – மஞ்சு ராணிக்கு வெள்ளிப் பதக்கம்..!

உலன்-உதே: ரஷ்யாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் மஞ்சு ராணிக்கு 48 கி.கி எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில், ரஷ்யாவின்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது எப்போது?

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதியை ஒட்டி வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய…

இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்வியை நோக்கிச் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில், 7…

வரும் 2020ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்?

சென்னை: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தொழில்நுட்பக் கமிட்டி அனுமதியளித்துள்ளது. கவுன்சிலின் அதிகார அமைப்பும் இதற்கான இறுதி அனுமதியை வழங்கிவிட்டால்,…

கர்தார்பூர் பாதையை நவம்பர் 8ம் தேதி திறக்கிறார் மோடி: மத்திய அமைச்சர் ஹர்சிம்ரன் கவுர்

புதுடெல்லி: சீக்கிய பக்தர்கள் தங்களின் மத நிறுவர் குருநானக்கின் நினைவிடம் அமைந்திருக்கும் கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்வதற்கானபாதையை வரும் நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார்…

திரைப்படங்கள் நல்ல வசூல் செய்வதால் நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை: மத்திய அமைச்சர்

மும்பை: மூன்று திரைப்படங்களுக்கான வசூல் தொகை ரூ.120 கோடி என்ற அளவில் உள்ளது. எனவே, நாட்டில் பொருளாதார மந்தநிலை கிடையாது என்று பிரதமர் மோடியின் அமைச்சரவை சகா…