Author: mmayandi

முத்தரப்பு டி20 தொடர் – ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய பெண்கள் அணி!

கான்பெரா: பெண்கள் முத்தரப்பு டி-20 தொடரில், இந்தியப் பெண்கள் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியிடம் தோல்வியடைந்தது. முதல் போட்டியில், இங்கிலாந்தை வென்ற இந்திய…

பந்துகளை வீணாக்கிய ஷ்ரேயாஸ் – 163 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா!

பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163…

மாலத்தீவுகள் காமன்வெல்த் இன் உறுப்பினராக மீண்டும் இணைந்ததா?

லண்டன்: 2016 ஆம் ஆண்டில் மாலேவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் உச்சத்தில் காமன்வெல்த்திலிருந்து வெளியேறிய மாலத்தீவுகள், 2018 ல் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

ரயில்வே அமைச்சரை சந்திப்பார்களா தமிழக எம்பி.,க்கள்? – தொடரும் கோரிக்கைகள்!

சென்னை: தமிழகத்தில் புதிய ரயில்களை இயக்க, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணியர் சங்கங்களிடமிருந்து…

ரூ.1.1 லட்சம் கோடியை இரண்டாம் முறையாக எட்டிய ஜிஎஸ்டி வசூல்!

புதுடில்லி: 2020ம் ஆண்டு ஜனவரியில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலானது ரூ.1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.…

இன்று 5வது டி20 போட்டி – சூப்பர் ஓவருக்கு செல்லாமல் போட்டி முடியுமா?

பே ஓவல்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மைதானத்தில் இரு அணிகளும் மோதும் முதல்…

பெண்கள் டி20 தொடர் – ஆஸ்திரேலியாவையும் வெல்லுமா இந்திய அணி?

கான்பெரா: முத்தரப்பு பெண்கள் டி-20 தொடரில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள்…

பந்துவீச அதிக நேரம் – இந்திய அணிக்கு 40% அபராதம்!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த நான்காவது டி-20 போட்டியில், தாமதமாக பந்துவீசிய காரணத்தால், இந்திய அணிக்கு சம்பளத் தொகையிலிருந்து 40% அபராதமாக விதிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிராக நடந்த…

மத்திய அரசு கேட்கும் ஐபிஎஸ் அதிகாரியை விடுவிக்க மறுக்கும் மராட்டிய அரசு!

மும்பை: ஒரு ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றுவது தொடர்பாக, மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கு முட்டல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்க, தற்போதைய…

ஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவை எளிதாக வீழ்த்தியது சென்னை அணி!

கொச்சி: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 6வது சீசனின் லீக் ஆட்டம் ஒன்றில், கேரளாவை 6-3 என்ற கோல்கணக்கல் வீழ்த்தியது சென்னை அணி. இத்தொடரில் சென்னை, பெங்களூரு,…