Author: Mani

“கல்வியில் சமநிலை மறுக்கப்படுகிறது” : மர்மமாக மரணமடைந்த ஜேஎன்யு மாணவரின் ஃபேஸ்புக் பதிவு!

டில்லி : டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம சாவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற…

 “இலங்கைக்கு கால நீட்டிப்பு தரக்கூடாது”  – ஐ.நா.வுக்கு வைகோ கடிதம்

சென்னை, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 34 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 27 ம் தேதி ஜெனிவாவில் துவங்கியது. இந்த அமர்வு வரும் மார்ச் 24…

ராஜஸ்தான் பல்கலையில் இந்துத்துவா கல்வி : சமூகஆர்வலர்கள் கவலை

ஜெய்ப்பூர், இந்து புராண, இதிகாசங்கள் மூலம் வங்கி நிர்வாகவியல் பாடங்களை நடத்த ராஜஸ்தான் பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. தற்போது வங்கியியல், நிதியியல், நிர்வாகவியல் போன்ற படிப்புகளில் வெளிநாட்டினர்…

அரசியல்ல..இதெல்லாம் சாதாரணமப்பா… ட்விட்டரில் முலாயம் …

லக்னோ, இந்தியாவே எதிர்பார்த்த உத்திரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மிகமோசமான தோல்வியை பெற்றுள்ளன. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து ஊடகங்களில்…

“மணிப்பூரில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்” சொல்கிறது பாஜக

இம்பால்: 60 இடங்களை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 21 இடங்களையும் கைபற்றியது. நாகாலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர்கள்…

கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு!  

பனாஜி, கோவாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸூக்கு ஆட்சி அமைக்க அதிகவாய்ப்பிருப்பதாக…

மணிப்பூரில் ஆட்சியில் அமரப்போவது யார்.?. தொடரும் இழுபறி.!.

இம்பால், மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தரவில்லை. ஆட்சி அமைப்பதில் அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.…

நீதிபதி கர்ணனுக்கு புத்திபேதலித்து விட்டது- ராம்ஜெத்மலானி அட்வைஸ் கடிதம்!

டெல்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆஜராக மறுத்துள்ள கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு, முன்னாள் பார் கவுன்சில் தலைவராகவும் மத்திய சட்ட…