Author: Mani

100க்கும் மேலான போலீஸார் இடைநீக்கம்- உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

லக்னோ, உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக அமலாக்கம் செய்யப்படவில்லை எனக்கூறி 100க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட…

சிவசேனா எம்பி விமானத்தில் பயணிக்க தடை- விமான நிறுவனங்கள் அதிரடி 

டில்லி, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டில்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும்…

உ..பியில் – இறைச்சிக்கடைகள் மூடல் – விலங்குகள் பட்டினி

லக்னோ, உத்திரப்பிரதேச போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளுக்குள் அதிரடியாக புகுந்து மூடச்சொல்லி வருகின்றனர். இதனால் பலர் தங்களது பூர்வீகத் தொழிலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தினக்கூலிகள்…

வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கண்டிப்பா தேவை: மத்திய அரசு

சென்னை, வருமான வரித் தாக்கல் மற்றும் பான் கார்டு பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது. வரி செலுத்த, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.…

உ.பியில் இறைச்சிக்கடைகள் மூடல்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு

லக்னோ, உத்திரபிரதேச அரசின் அதிரடி நடவடிக்கையால் பாரம்பரியமிக்க இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் மாட்டிறைச்சிக் கடைகள் மற்றும் அனுமதியி்ல்லாத ஆடு,மீன்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும், ஜோசியும் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம்…

நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும்: தாயார் கண்ணீர் பேட்டி

டில்லி, நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்துவந்த நஜீப் என்ற மாணவருக்கும் ஏபிவிபி என்ற இந்துத்துவ…

டில்லி ரயிலடியில் இளம்பெண் தற்கொலை ?-பரபரப்பு

டில்லி, டில்லி ரயில்நிலையத்தில் இன்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். .…

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்: மஹா அரசுக்கு மும்பை நீதிமன்றம்!

மும்பை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்ட்ர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது…

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பா?: பாஜக எச்சரிக்கை

ஐதராபாத், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்தினால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவர் தெலுங்கானா…