Month: April 2026

தேர்தல் காலத்தில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம்

டெல்லி: தேர்தல் காலத்தில், மாநில அரசின் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேற்குவங்க மாநில மனுவை…

பவன் கேராவின் முன்ஜாமீனை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அசாம் முதல்வரின் மனைவிக்கு பல பாஸ்போர்ட்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதாகவும், அவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில்,…

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு…..

கரூர்: பணப்பட்டுவாடா புகாரின் பேரில், கரூரில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி! தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் எம்பி கனிமொழி  குற்றச்சாட்டு!

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி என்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் குற்றம் சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, இந்த விஷயத்தில்…

விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தவறான சொத்து விவரங்கள்! விசாரிக்க கோரி வழக்கு….

சென்னை: தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…

மக்கள் பிச்சைக்காரர்களா? எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை..! சீமான் ஆவேசம்…

சென்னை: மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சீமான் ஆவேசம், தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தாலிக்கு…

மத்திய கிழக்கில் இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் – IEA தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர்…

நடிகனுக்கு ’விசில்’ அடிக்கலாம்; ஆனால் நாட்டை கொடுக்கக் கூடாது! யாரை சாடுகிறார் பிரகாஷ்ராஜ்…

சென்னை: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகனுக்கு ’விசில்’ அடிக்கலாம்; ஆனால் நாட்டை கொடுக்கக் கூடாது என கூறி உள்ளார்.…

தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது என கூறிய…

ஹார்முஸ் நெருக்கடிக்கு உடனடி தீர்வு… ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், மேற்காசிய மோதலால் ஹார்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி…