போர்நிறுத்த காலத்தில் ‘ஹோர்முஸ் ஜலசந்தி” முழுமையாகத் திறந்திருக்கும்”! ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்: கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை (ஜலசந்தி) போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்” என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…