சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
லக்னோ தற்போது நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில்…
டெல்லி இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு 93 ஆயுதப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்க உள்ளார். இன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில்…
டெல்லி இந்த ஆண்டுக்கான பத்ம விருது பட்டியலின்படி நடிகர் அஜித்குமருக்கும் ஷோபனாவுக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும்…
மெலட்டூர் விநாயகர் ஆலயம், தட்டை, தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரி லிருந்து திருக்கரு காவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந் துள்ளது மெலட்டூர்…
களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும்…
மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பாஸ் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் விலக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த மாத ( ஜனவரி) இறுதி நாளில்…
டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.…