Month: March 2024

தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி…

நான் மதத்தைப் பற்றிப் பேசவில்லை : பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி

டில்லி ராகுல் காந்தி மதத்தைப் பற்றிப் பேசியதாக பாஜக கூறியதற்கு அவர் பதில் அளித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி…

தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட ஓ பன்னீர்செல்வ கோரிக்கை

சென்னை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓ பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின்…

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில்,…

மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டி

சென்னை திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி அன்று லேசான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி

சென்னை நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக…

மோடியின் விக்சித் பாரத் கடிதத்தால் விக்கித்துப் போன பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டு மக்கள்

பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும்…

லோக்சபா தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதிசெய்ய குஜராத், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி

லோக்சபா தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை…

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த…