Month: February 2024

பூனம் பாண்டே மரணம் குறித்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள்… தொடரும் சர்ச்சை…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டது. 32 வயதான பூனம் பாண்டேவின் இந்த…

மக்களவையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

டில்லி ஜர்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்…

சிம்பு-வின் பிறந்தநாளை முன்னிட்டு STR48 படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய கமலஹாசன்

சிம்பு-வின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது இதை முன்னிட்டு STR48 படத்தின் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக…

டில்லியில்  பாஜக – ஆம் ஆத்மி மோதலை தவிர்க்க 200க்கும் அதிகமானோர் கைது

டில்லி டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில்…

அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் : நாளை நினைவஞ்சலிக்கு மாற்று ஏற்பாடு

சென்னை சென்னை அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிக நடப்பதா நாளை அவருக்கு நினைவஞ்சலி செலுத்த மாற்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று…

அரசியல் கட்சி தொடங்கிய விஜய் : அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் திரைப்பட நடிகர்கள் அரசியலில் இறங்குவது பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.…

சென்னை உயர்நீதிமன்றத்தில் என் ஐ ஏ சோதனையை எதிர்த்து நா த க முறையீடு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தேசிய புலனாய்வு மையம் நடத்தும் சோதனையை எதிர்த்து ஒரு அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை…

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரனுக்கு 10 நாள் அவகாசம்… 43 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் புறப்பட்டனர்…

ஜார்க்கண்ட் முதல்வராக ஜெ.எம்.எம். கட்சியைச் சேர்ந்த சம்பை சோரன் இன்று பிற்பகல் பதவியேற்றக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் புதன்கிழமையன்று அமலாக்கத்துறையால் கைது…

பெண்களுக்கு முக்கியத்துவம் – பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி: மத்திய இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்…!

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு…

ஓவியர் மணியம் செல்வன் உள்பட 18 கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு!

சென்னை: பிரபல ஓவியர் மணியம் செல்வன் உள்பட ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களான 18 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், ஓவியம்,…