‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா?. சாத்தான் வேதம் ஓதுகிறது! முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம்..
சென்னை: ‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா?. சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது என முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம் உள்ளார். தமிழ்நாடு அரசு…