Month: January 2024

3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை..!

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார் . இதை யொட்டி, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்…

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்? பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்

சென்னை: அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்! அமைச்சர் எச்சரிக்கை…

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம்…

திமுக இளைஞர் அணி மாநாடு: சென்னையில் சுடர் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…

சென்னை: சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதை பிரபலப்படுத்தும் வகையில், சென்னை அண்ணா சாலை பெரியார் சிலையில் இருந்து சுடர் தொடர் ஓட்டத்தை…

இன்று கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்!

டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே கைகலப்பு…

காஞ்சிபுரம்: பிரபலமான வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல்: அமைச்சர் மூர்த்தி மீது அபிசித்தர் குற்றச்சாட்டு…

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதிவரை முதலிடத்தில் இருந்து வந்த அபிசித்தருக்கு கார் பரிசு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் ‘ அரசியல்…

பாகிஸ்தானில் இருந்து ஈரான் தூதர் வெளியேற்றம்

இஸ்லாமாபாத்’ ஈரானின் தாக்குதலின் விளைவாக பாகிஸ்தானில் இருந்து ஈரான் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

607 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 607 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நூற்றாண்டு கடந்த…