Month: January 2024

பிப்ரவரி  7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை

சென்னை தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. த்மிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அகவிலைப்படி…

சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார்

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

பாஜக கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக-வில் இணைந்துள்ளார். அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையுடன்…

புத்தாண்டின் முதல் கூட்டம்: ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம்…

வேலைக்கார பெண் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல் – வீடியோ

சென்னை: வீட்டு வேலை சய்த பட்டியலின இளம்பெண் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர்…

ரூ. 13 கோடி செலவில் குஜராத் மாடலில் ஆடம்பரமாக துவங்கிய கடல் விமான சேவை நிறுத்தப்பட்டது…

குஜராத் மாநிலம் அகமதாபாத் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை வைக்கப்பட்டுள்ள கெவாடியா வரையிலான கடல் விமான சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2020ம்…

விரைவு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை – மாற்றி அமைக்கப்பட்டுள்ளது! தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் உயர்த்தப்பட வில்லை, ஆனால், கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.…

நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்! மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

டெல்லி: நீட், ஜேஇ பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.…

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவருக்கு அழைப்பு!

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொள்ளும்படி, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோவில் நிர்வாகம் சார்பில்…