Month: January 2024

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியல்… தொகுதி பங்கீடு குறித்து திமுக தேர்தல் குழுவுடன் ஆலோசனை…

2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸ் குழுவுடன் திமுக – காங்கிரஸ்…

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி., காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது…

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ் குமார் இன்று அறிவித்தார். இதன்மூலம் பீகார் அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் முடிவுக்கு…

ஆஸி. கிரிக்கெட் அணியை திணறடித்த மே. இந்திய வீரர் சமர் ஜோசப்… பாதுகாவலர் வேலையில் இருந்து பந்துவீச்சாளராக தேர்வானது எப்படி ?

ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளில் முதல் முறையாக…

மேற்கு இந்திய தீவுகள் அணி சாதனை… 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது…

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்றது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ராட்சத குழாய்கள் மூலம் இணைக்க திட்டம்…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ராட்சத குழாய்கள் மூலம் இணைக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (Chennai Metrowater) திட்டமிட்டுள்ளது.…

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது UGC

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.…

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சி முதல் வேர் வரை இம்மரத்தின் அனைத்து பாகங்களும்…

8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெயின்…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்… கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனர்கள்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றது ரோஹன் போபண்ணா – மாத்தியூ எட்பன் ஜோடி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸி. வீரர் மாத்தியூ எட்பன் ஜோடி கைப்பற்றியது. இத்தாலியைச் சேர்ந்த சைமோன்…