Month: December 2023

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது! வானிலை ஆய்வு மையம்..

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் என்றும், 4ந்தேதி மாலை கரையை கடக்கும்…

சென்னையில் மழை பாதிப்பில்லை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…

சென்னை: சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிக்கு ரூ.4000 கோடி செலவழித்தாக திமுக அரசு கூறி வரும் நிலையில், அதற்கு பதிலாக 400 படகுகளை வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும்,…

வங்கக்கடலில் உருவாகும் புயலின் தாக்கம் என்ன? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த புயல் நகர்வு…

5 மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

சென்னை: சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கான ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

மழைக்கால நாடாளுமன்ற தொடரை முன்னிட்டு நாளை சர்வ கட்சி கூட்டம்

டில்லி வரும் டிசம்பர் 4 அன்று தொடங்க உள்ள மழைக்கால நாடாளுமன்ற தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது, கடந்த ஜூலை 20…

மழையிலும் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையிலும் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். சென்னையில் சென்ற ஆண்டு…

வைகை அணை நீர் திறப்பு : 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி வைனைஅணையில் நீர் திறக்கப்படுவதால் 4 மாவடங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி…

புயல் எதிரொலி: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலைமை மையம் எச்சரித்துள்ளதன் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்களை மூட மாநகராட்சி…

இன்று முதல்வர் திறந்து வைக்கும் அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம்

சென்னை இன்று அயோத்திதாச பண்டிதர் மணி மண்டபத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்குப்…

தொடர்ந்து 559 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 559 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…