Month: December 2023

டிச.11 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வர அறிவுறுத்தல்…

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 11ந்தேதி (திங்கட்கிழமை)…

ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் 

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில…

பாஜக எம்பியின் லிவிங் டுகெதர் குறித்த சர்ச்சை பேச்சு

டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பிர் சிங் லிவிங் டுகெதர் குறித்துப் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய நாடாளுமன்ற…

566 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 566 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று ரேசன் கடைகள் இயங்கும்!

சென்னை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று ரேசன் கடைகளுக்கு இன்று வார விடுமுறை கிடையாது, ரேசன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என உணவுத்துறை அறிவித்து உள்ளது.…

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து

ஊட்டி மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும்,…

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மிக்ஜம் புயலின் தாக்கத்தால்…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா அறிவிப்பு

சென்னை விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம்…

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு

வண்டலூர் கடந்த 2 நாட்கள் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் மிக்ஜம் புயல் காரணமாக 4…