Month: December 2023

என்னை பதவி நீக்கம் செய்யக் குழுவுக்கு அதிகாரம் இல்லை : மகுவா மொய்த்ரா

டில்லி தம்மை எம் பி பதவியில் இருந்து நீக்க நெறிமுறைகள் குழுவுக்கு அதிகாரம் இல்லை என மகுவா மொய்த்ரா கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற…

பெரும்பாக்கம் : மக்கள் அனைவரும் வெளியேறியதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது

மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது. கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும்…

வேளச்சேரி பகுதி வெள்ள நீர் கடலுக்கு செல்ல ஈஞ்சம்பாக்கம் அருகே முகத்துவாரம் வேண்டும் : ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. கோரிக்கை வீடியோ

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக…

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குங்கள்! பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள் மற்றும் நிறுவனங் களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்…

‘மெஃப்டல் ஸ்பாஸ்’ வலி நிவாரணி குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!

டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) Meftal வலிநிவாரணியைப் பற்றிய மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகள்…

உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப்…

வாட்ஸ்அப் எண் அறிவிப்பு: தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைப்பு..!!

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப…

21 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ள 21 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இலங்கைக்…

கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ்

மும்பை: வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது என ரிசர்வ் வங்கி…

சேலம் தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநாடு தேதி மாற்றம்!

சென்னை: சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநாடு தேதி மாற்றப்படுவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுகவின்…