Month: December 2023

டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

சென்னை வெள்ளம்: சேதமான வாகனங்களுக்கு பழுது நீக்குதல், விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்கள் ஒப்புதல்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சேதமான வாகனங்களுக்கு பழுது நீக்குதல், விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளதாகவும், அதற்கு நிறுவனங்கள் ஒப்புதல்…

பதவியை ராஜினாமா செய்த முதல்வர்

ஐதராபாத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

அரபிக்கடலில் உருவாகும் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை! வெதர்மேன் தகவல்

சென்னை: அரபிக்கடலில் உருவாகும் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களுக்கு வெதர்மேன் தகவல் சற்று ஆறுதலை…

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…

வரும் 26-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்..! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன்…

இன்று முதல் தெலுங்கானாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்

ஐதராபாத் இன்று முதல் தெலுங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்குப் பேருந்து பயணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ்…

அதிமுக மற்றும் திமுகவைக் குறை சொல்ல இது நேரமில்லை : கமலஹாசன்

சென்னை பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,…

தொடர்ந்து 567 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 567 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது : மத்திய அரசு தகவல்

டில்லி இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்கு…